சிங்காறு


சிங்காறு அல்லது சிங்க ஆறு என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று. இந்த ஆறு, மதுரை மாவட்டம் திருமங்கலத்தின் வழியாக பாயும் குண்டாற்றிலிருந்து பிரிந்து, மீண்டும் 1.2 கிமீ தொலைவில் அதே குண்டாற்றில் கலக்கின்றது.

"https://tamilar.wiki/index.php?title=சிங்காறு&oldid=42092" இருந்து மீள்விக்கப்பட்டது