சாந்தா ரங்கசுவாமி

சாந்தா ரங்கசுவாமி (Shantha Rangaswamy, பிறப்பு: சனவரி 1 1954), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976/77-1990/91 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1981/82-1986 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

சாந்தா ரங்கஸ்வாமி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாந்தா ரங்கஸ்வாமி
பிறப்பு1 சனவரி 1954 (1954-01-01) (அகவை 70)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை மட்டை
பங்குஅனைத்தும்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்31 அக்டோபர் 1976 எ. மேற்கு இந்தியா
கடைசித் தேர்வு26 ஜனவரி 1991 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம்10 ஜனவரி 1982 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப27 ஜூலை 1987 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வுத் துடுப்பாட்டம் ஒருநாள் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 16 19
ஓட்டங்கள் 750 287
மட்டையாட்ட சராசரி 32.60 15.10
100கள்/50கள் 1/6 0/1
அதியுயர் ஓட்டம் 108 50
வீசிய பந்துகள் 1,555 902
வீழ்த்தல்கள் 21 12
பந்துவீச்சு சராசரி 31.61 29.41
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 4/42 3/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 6/–
மூலம்: ESPNcricinfo, 11 ஜனவரி 2013

விருதுகள்

Year Award Notes
1976 அர்ஜுனா விருது அர்ஜுனா விருது பெற்ற முதல் பெண்
2017 வாழ்நாள் சாதனையாளர் விருது [1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சாந்தா_ரங்கசுவாமி&oldid=25612" இருந்து மீள்விக்கப்பட்டது