சாந்தா, இராமாயணம்

சாந்தா (Shanta) இராமாயணக் கதைமாந்தர்களில் ஒருவர். இவர் தசரதன் - கோசலை தம்பதியருக்கு பிறந்தவர். தசரதன் தன் மகள் சாந்தவை அங்க நாட்டு மன்னர் ரோமபாதருக்கு தத்து கொடுத்தார். ரோமபாதர் சாந்தாவை ரிஷியசிருங்கருக்கு மணமுடித்துக் கொடுத்தார்.[1] [2]

சாந்தா, இராமாயணம்
தகவல்
குடும்பம்
துணைவர்(கள்)ரிஷ்யசிருங்கர்

மேற்கோள்கள்

  1. Rao, Desiraju Hanumanta. "Bala Kanda in Prose, Sarga 11". Valmiki Ramayana (Valmiki Ramayan.net). https://sanskritdocuments.org/sites/valmikiramayan/baala/sarga11/bala_11_prose.htm. பார்த்த நாள்: 22 January 2019. 
  2. Kanuga, G.B. (1993). The Immortal Love of Rama. New Delhi: Yuganter Press. பக். 48–49. https://books.google.com/books?id=zHgW9SezCqoC&pg=PA48. 


"https://tamilar.wiki/index.php?title=சாந்தா,_இராமாயணம்&oldid=38348" இருந்து மீள்விக்கப்பட்டது