சலோனி அஸ்வினி (நடிகை)

சலோனி அஸ்வினி (பிறப்பு ஜூன் 1, 1977 ) இந்திய திரைப்படத்துறை நடிகையும், வடிவழகியும் ஆவார். இவருடைய இயற்பெயர் வந்தனா அஸ்வினி என்பதாகும். கல்லூரி படிப்பிற்கு பிறகு பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் வடிவழகியாக நடித்திருந்தார். இந்தியில் தில் பர்தேசி ஹோ காயா என்ற படத்தில் 2003 இல் நடித்தார். இவருக்கு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கிய மரியாத ராமண்ணா திரைப்படம் புகழ்பெற்றுத் தந்தது.

சலோனி அஸ்வினி
பிறப்புவந்தனா அஸ்வினி
சூன் 1, 1977 (1977-06-01) (அகவை 47)
உல்லாசநகர், மகாராட்டிரம், இந்தியா
மற்ற பெயர்கள்சலோனி
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது

திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2003 தில் பர்தேசி ஹோ காயா ருக்சா காண் இந்தி
2005 தனா 51 லட்சுமி மகேஷ் சந்திரா தெலுங்கு
ஒக்க ஊரிலோ லலிதா தெலுங்கு
2006 சுக்கல்லோ சந்துருடு சாலினி தெலுங்கு
ரேஹ்குசர் நீஹா கபூர் இந்தி
கோகிலா கோகிலா தெலுங்கு
சாவன்: தி லவ் சீசன் காஜல் கபூர் இந்தி
பாஸ், ஐ லவ் யூ தெலுங்கு கௌரவ தோற்றம்
2007 மதுரை வீரன் பிரியா மாயாண்டி தமிழ்
2008 புதிவன்ட சாந்தி கன்னடம்
2009 துபாய் பாபு கன்னடம்
மாவீரன் (2011 திரைப்படம்) தெலுங்கு கௌரவ தோற்றம்
2010 மிஸ்டர்.தீர்த்தா கன்னடம்
மரியாத ராமண்ணா அபர்ணா தெலுங்கு
2011 தெலுங்கு அம்மாயி பாலதிரிபுர சுந்தரி தெலுங்கு
ராஜபாட்டை தமிழ் வில்லாதி வில்லன் படலுக்கு ஆடியவர்
2012 பாடிகாட் ஸ்வாதி தெலுங்கு சிறந்த துணை நடிகைக்கான SIIMA விருது
பரிந்துரை - சிறந்த துணை நடிகைக்கான பிலிம் பேர் விருது
அதினாயகுடு சிராவணி தெலுங்கு
2013 லட்சுமி கன்னடம்
பெங்கி பிருகாலி கன்னடம்
பசவண்ணா கன்னடம் படப்பிடிப்பில்[1]
2014 ரேஸ் குர்ரம் தெலுங்கு படப்பிடிப்பில்[2]
ஜக்கி கன்னடம் படப்பிடிப்பில்

ஆதாரம்

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=சலோனி_அஸ்வினி_(நடிகை)&oldid=22681" இருந்து மீள்விக்கப்பட்டது