சரலூர் ஜெகன்


சரலூர் ஜெகன் (பிறப்பு: 1961 சூன் 12 கன்னியாகுமரி மாவட்டத்தின் தொடர்ந்து சமூக பணி செய்துவரும் சமூக பணியாளர்களில் ஒருவர், இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக குருதிக்கொடை செய்தவர்களில் இவரும் ஒருவர்.

சரலூர் ஜெகன்
சரலூர் ஜெகன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சரலூர் ஜெகன்
பிறந்ததிகதி 1961 சூன் 12 கன்னியாகுமரி


வாழ்க்கைக் குறிப்பு

சரலூர் ஜெகன் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகே உள்ள சரலூர் என்ற ஊரில் பிறந்தவர். நடுத்தர குடும்பத்தில் பிறந்து 18 ஆண்டுகள் இனிப்பு கடையில் வேலை செய்து தன் குடும்பத்தையும் பார்த்து சமூக பணியும் செய்து வருகிறார்.

குருதிக்கொடை

இதுவரை 80 க்கும் மேற்ப்பட்ட முறை இரத்ததானம் செய்துள்ளார், தொடர்ந்து செய்து வருகிறார். [1]

சமூகப்பணி

இவர் தொடர் சமூகப்பணிகளில் ஈடுபாடுடன் செய்து வருகிறார் குறிப்பாக சுற்றுசூழல் பாதுகாப்பு, மரங்கள் நடுவது, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் கொடுப்பது.

வெளி வந்த நூல்கள்

  • பாதை ஒன்று பாதச்சுவடுகள் என்ற கவிதை தொகுப்பு
  • காக்காச்சி என்ற நாவல் சப்பட்ட” என்ற நாவலைப் படைத்துள்ளார். [2]
  • 'சப்பட்ட என்ற நாவல் [3]

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=சரலூர்_ஜெகன்&oldid=4068" இருந்து மீள்விக்கப்பட்டது