சரண் (இயக்குநர்)

சரண் (Saran (director) என்று அழைக்கப்படும் கே.வி.சரவணன் தமிழ் திரைப்படத்துறையின் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றினார். ஜெமினி புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்துள்ளார்.

சரண்
Saran (director)
பிறப்புகே.வி.சரவணன்[1]
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பணிஇயக்குனர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1998 – தற்போது
வாழ்க்கைத்
துணை
சோபா
பிள்ளைகள்சஞ்சனா,சஞ்சித்

சரண், சுபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சஞ்சனா மற்றும் சஞ்சித் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.[2] சரணின் இளைய சகோதரர் கே. வி. குகன் தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். [3]

திரைப்படத்துறை

ஆண்டு தலைப்பு குறிப்பு
இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர்
1998 காதல் மன்னன்  Y  Y  N இயக்குனராக முதல் படம்
1999 அமர்க்களம்  Y  Y  N
2000 பார்த்தேன் ரசித்தேன்  Y  Y  N
2002 அல்லி அர்ஜூனா  Y  Y  N
2002 ஜெமினி  Y  Y  N
2002 ஜெமினி  Y  Y  N தெலுங்கு திரைப்படம்
2003 ஜே ஜே  Y  Y  N
2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்  Y  N  N
அட்டகாசம்  Y  Y  N
2005 ஆறு  N  N  Y
2006 இதயத்திருடன்  Y  Y  N
வட்டாரம்  Y  Y  Y
2007 முனி  N  N  Y
2009 மோதி விளையாடு  Y  Y  N
2010 அசல்  Y  Y  N
2017 ஆயிரத்தில் இருவர்  Y  Y  Y
2019 மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்  Y  Y  N

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

  • Saran at the Society Promoting Indian Cinematic Entertainment
"https://tamilar.wiki/index.php?title=சரண்_(இயக்குநர்)&oldid=21312" இருந்து மீள்விக்கப்பட்டது