சமர் (திரைப்படம்)

சமர், 2013 ஆன் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை திரு இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால், திரிசா, சுனைனா நடிக்கின்றனர்.

சமர்
பதாகை
இயக்கம்திரு
தயாரிப்புரமேஷ்
கதைதிரு
இசையுவன் சங்கர் ராஜா
தரண் குமார் (பின்னணி இசை)
நடிப்புவிஷால்
திரிசா
சுனைனா
ஒளிப்பதிவுரிச்சார்ட் நாதன்
படத்தொகுப்புஆண்டனி ரூபன்
கலையகம்பாலாஜி ரியல் மீடியாஸ்
விநியோகம்பைவ் கலர்ஸ் மல்டிமீடியா (தெலுங்கில்)
வெளியீடுசனவரி 13, 2013 (2013-01-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சமர்_(திரைப்படம்)&oldid=33101" இருந்து மீள்விக்கப்பட்டது