சத்தியவான் சாவித்திரி (1957 திரைப்படம்)
சத்தியவான் சாவித்திரி 1957 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் திரைப்படமாகும். சதி சாவித்திரி என்ற பெயரில் வெளியான தெலுங்கு மொழிப் படத்தின் தமிழ்ப் பதிப்பே இத் திரைப்படமாகும். கே. பி. நாகபூசணம் இயக்கிய இத்திரைப்படத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், எஸ். வி. ரங்கராவ், எஸ். வரலட்சுமி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
சத்தியவான் சாவித்திரி | |
---|---|
இயக்கம் | கே. பி. நாகபூசணம் |
தயாரிப்பு | எஸ். வரலட்சுமி |
மூலக்கதை | சத்தியவான் சாவித்திரி கதையை அடிப்படையாகக் கொண்டது |
திரைக்கதை | (வசனம்) ஆரூர்தாஸ் |
இசை | எஸ். ராஜேஸ்வரராவ் |
நடிப்பு | அக்கினேனி நாகேஸ்வர ராவ் எஸ். வரலட்சுமி எஸ். வி. ரங்கராவ் |
ஒளிப்பதிவு | தம்பு |
படத்தொகுப்பு | எஸ். கே. கோபால் |
கலையகம் | வரலட்சுமி பிக்சர்ஸ் |
வெளியீடு | சனவரி 12, 1957 |
ஓட்டம் | 169 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "சத்தியவான் சாவித்திரி - 1957 வருடம் தமிழ்த் திரைப்படங்கள்" இம் மூலத்தில் இருந்து 2018-05-04 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180504115118/http://www.protamil.com/arts/tamil-films/1957/sathiyavan-savithri-ta.html. பார்த்த நாள்: 04 மே 2018.
வெளி இணைப்புகள்
- யூடியூபில் சத்தியவான் சாவித்திரி - முழு நீள திரைப்படம்