சத்தியவாக்கு (திரைப்படம்)

சத்தியவாக்கு (Sathya Vaakku) 1990ஆவது ஆண்டில் ஆர். அரவிந்த்ராஜ் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராமவாசுதேவன் தயாரித்த இத்திரைப்படத்தில் பிரபு, சோபனா, நாசர், வினு சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கியான் வர்மா இசையமைத்திருந்தார்.[1][2][3]

சத்தியவாக்கு
இயக்கம்ஆர். அரவிந்த்ராஜ்
தயாரிப்புராமவாசுதேவன்
இசைகியான் வர்மா
நடிப்புபிரபு
சோபனா
நாசர்
வினு சக்ரவர்த்தி
வெளியீடுநவம்பர் 23, 1990 (1990-11-23)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு கியான் வர்மா இசையமைத்திருந்தார்.[4]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 ஏலேலம் பாட்டுப்பாடி மலேசியா வாசுதேவன் அரவிந்த்ராஜ் 3.51
2 வைகை நதியோடும் கே. ஜே. யேசுதாஸ், சித்ரா 4.24
3 ஓராயிரம் ராகங்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் 4.37
4 வா மாமா ஒன்னு தா மாமா மலேசியா வாசுதேவன், சசிரேகா 4.56
5 பூவில் ஒரு வண்டு மனோ, சித்ரா 4.24

மேற்கோள்கள்

  1. "Sathya Vaakku". filmibeat.com. http://www.filmibeat.com/tamil/movies/sathya-vaakku.html. பார்த்த நாள்: 2014-10-31. 
  2. "Sathya Vaakku". .gomolo.com. http://www.gomolo.com/sathya-vakku-movie/11396. பார்த்த நாள்: 2014-10-31. 
  3. "Sathya Vaakku". .apunkachoice.com இம் மூலத்தில் இருந்து 2014-10-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141031201607/http://www.apunkachoice.com/titles/sat/sathya-vaakku/mid_31805/. பார்த்த நாள்: 2014-10-31. 
  4. "Sathiya Vaaku Songs". raaga.com. http://play.raaga.com/tamil/album/sathiya-vaaku-t0003887. பார்த்த நாள்: 2014-10-31. 

வெளி இணைப்புகள்