சட்டத்தை திருத்துங்கள்

சட்டத்தை திருத்துங்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். 'சட்டத்தை உடைக்கிறேன்' என வெளிவரவிருந்த இத்திரைப்படம், திரைப்படத் தணிக்கை வாரியத்தின் பரிந்துரையின்படி 'சட்டத்தை திருத்துங்கள்' எனப் பெயர்மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.[1][2][3]

சட்டத்தை திருத்துங்கள்
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புபி. நாகேஸ்வரராவ்
பி. என். ஆர். பிக்சர்ஸ்
இசைகங்கை அமரன்
வெளியீடுசூன் 15, 1984
நீளம்3726 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சட்டத்தை_திருத்துங்கள்&oldid=32970" இருந்து மீள்விக்கப்பட்டது