சங்கே முழங்கு

சங்கே முழங்கு 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், இலட்சுமி, வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சங்கே முழங்கு
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புஎஸ். ராமகிருஷ்ணன்
வள்ளி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லட்சுமி
வி. எஸ். ராகவன்
வி. கே. ராமசாமி
வெளியீடுபெப்ரவரி 4, 1972
ஓட்டம்.
நீளம்4152 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

நடிகர் கதாபாத்திரம்
எம். ஜி. ராமச்சந்திரன் முருகன், (முகமது, கிர்பால் சிங் மாற்றுப் பெயரில் அழைக்கப்படுபவர்)
இலட்சுமி முருகனின் காதலி- இலதா
டி. கே. பகவதி பிரதாப் சிங், இலதாவின் தந்தை
வி. கே. ராமசாமி வழக்கறிஞரும் நடராஜனின் நண்பருமான வராகசுவாமி
எஸ். ஏ. அசோகன் நடராஜன், இயக்குநர்
வி. எஸ். ராகவன் தியாகன், நகைக்கடைக்காரர், முருகனுக்கும் சிவகாமிக்கும் வளர்ப்புத் தந்தை
சோ ராமசாமி சிந்தாமணி, முருகனின் நண்பர்
சி. ஆர். பார்த்திபன் காவல்துறையின் டி. ஐ. ஜி. [1]
ஜெயா கௌசல்யா (குழந்தை ஜெயா கௌசல்யா) சிவகாமி, முருகனின் சகோதரி
ஜி. சகுந்தலா வராகசாமியின் மனைவி விசாலம்
'குழந்தை' ஸ்ரீதேவி சிவகாமி (குழந்தை)
கரிகோல் ராஜு
கே. டி. சந்தானம் இறுதிக் காட்சியில் நீதிபதி
கள்ளபார்ட் நடராஜன் சேகர், முருகனின் மைத்துனர்
எஸ். வி. இராமதாஸ் விமான நிலையத்தின் ஆக்கிரமிப்பாளர்
கே. கண்ணன்
குண்டு கருப்பையா தங்கசாமி
எஸ். இராம ராவ் வராகசாமியின் இளையவர்
குமாரி நிர்மலா சிவகாமி
மாஸ்டர் பாபு முருகன் (குழந்தை)
டி. கே. எஸ். சந்திரன் தயாலனின் மகன் - மோகன்
ஹெலன் குத்துப்பாடலில் நடனக் கலைஞர்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[2]

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன்

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பொம்பள சிரிச்சா போச்சு"  டி. எம். சௌந்தரராஜன் 03:37
2. "இரண்டு கண்கள் பேசும்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 03:20
3. "நான் சொல்லித்தர என்ன"  எல். ஆர். ஈஸ்வரி 03:18
4. "நாலு பேருக்கு நன்றி (உள்ளத்தில் இருப்பதெல்லாம்)"  டி. எம். சௌந்தரராஜன் 03:30
5. "தமிழில் அது ஒரு"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:01
6. "சிலர் குடிப்பது போலே"  டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 03:34

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சங்கே_முழங்கு&oldid=32966" இருந்து மீள்விக்கப்பட்டது