சங்கர் (நடிகர்)
சங்கர் (Shankar) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். 1980களின் ஆரம்ப காலத்திலும், இடைக் காலத்திலும், மலையாளத் திரைப்படங்களில் நடித்த மிக முக்கியமான நடிகராக இருந்தார். இவர் தமிழில் ஒரு தலை ராகம் திரைப்படத்திலும், மலையாளத்தில் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் திரைப்படத்திலும் அறிமுகமானார். இவர் நடித்த ஒரு தலை ராகம் 365 நாட்களும் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் 150 நாட்களும் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டது.[2]
சங்கர் | |
---|---|
பிறப்பு | சங்கர் பனிக்கர் 22 செப்டம்பர் 1960[1] திருச்சூர், கேரளம், இந்தியா |
மற்ற பெயர்கள் | ஒரு தலை ராகம் சங்கர் பவர் ஸ்டார் நடிகர் எவர்கிரீன் சங்கர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1979–நடப்பு |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | ரூபரேகா (தி. 2002; ம.மு. 2011) சித்திராலட்சுமி இரன்தத் (தி. 2013) |
மேற்கோள்கள்
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 12 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120712194626/http://popcorn.oneindia.in/artist-biography/9665/1/shankar-panikkar.html.
- ↑ Jayachitra (2014-07-15). "‘மணல் நகரம்’ ஆடியோ ரிலீஸ்... 34 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட 'ஒருதலை ராகம்' படக்குழு!" (in ta). https://tamil.filmibeat.com/music/oru-thalai-ragam-team-met-at-manal-nagaram-function-206020.html.