சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம்
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் , அ.மயிலாம்பாறைமாரி பேச்சுரிமை கட்சி.. நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்.. கட்சி யில சேர மயிலாம்பாறையார் அழைக்கிறார்...
.
இந்தியாவின் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சங்கராபுரம் வட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. சங்கராபுரம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சங்கராபுரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,51,374 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 42,313 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,564 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]
- அரசம்பட்டு ஊராட்சி
- அருளம்பாடி ஊராட்சி
- ஆரூர் ஊராட்சி
- பிரம்மகுண்டம் ஊராட்சி
- தேவபாண்டலம் ஊராட்சி
- கீழப்பட்டு ஊராட்சி
- கிடங்குடையான்பட்டு ஊராட்சி
- கொசப்பாடி ஊராட்சி
- குளத்தூர். எஸ் ஊராட்சி
- லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி
- மணலூர் ஊராட்சி
- மஞ்சபுத்தூர் ஊராட்சி
- மேலப்பட்டு ஊராட்சி
- மேல்சிறுவளூர் ஊராட்சி
- மூக்கனூர் ஊராட்சி
- மூங்கில்துறைபட்டு ஊராட்சி
- மூரார்பாத் ஊராட்சி
- நெடுமானூர் ஊராட்சி
- சௌந்தரிவள்ளிபாளையம் ஊராட்சி
- பழையனூர் ஊராட்சி
- பாண்டலம். அ ஊராட்சி
- பொய்க்குணம் ஊராட்சி
- பூட்டை ஊராட்சி
- பெரிரசப்பட்டு ஊராட்சி
- பவுஞ்சிப்பட்டு ஊராட்சி
- புதுப்பட்டு ஊராட்சி
- புத்திராம்பாட்டு ஊராட்சி
- இராமராஜபுரம் ஊராட்சி
- ரெங்கப்பனூர் ஊராட்சி
- இராவத்தநல்லூர் ஊராட்சி
- செல்லம்பட்டு ஊராட்சி
- செம்பராம்பட்டு ஊராட்சி
- சேஷசமுத்திரம் ஊராட்சி
- சோழம்பட்டு ஊராட்சி
- தியாகராஜபுரம் ஊராட்சி
- உலகலப்பாடி ஊராட்சி
- ஊரங்காணி ஊராட்சி
- வலையம்பட்டு ஊராட்சி
- வடசட்டியந்தல் ஊராட்சி
- வடகீரனூர் ஊராட்சி
- வடபொன்பரப்பி ஊராட்சி
- வடசிறுவளூர் ஊராட்சி
- வரகூர் ஊராட்சி
- விரியூர் ஊராட்சி