க. மு. அ. அஹ்மது ஜுபைர்

முனைவர் க. மு. அ. அஹ்மது ஜுபைர் இந்திய முஸ்லிம் எழுத்தாளர்[1], தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் சென்னை புதுக்கல்லூரி அரபித்துறை துணைப் பேராசிரியாவார்.

எழுதிய நூல்கள்

  • இமாம் சதக்கத்துல்லா அப்பா
  • நவீன கால அரபிக் கவிதைகள்[2]
  • நவீன அரபி உரைநடை இலக்கியம்
  • நவீன அரபுலகக் கதைகள்[3]

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பாடலை அரபி மொழியில் மொழிபெயர்த்தமைக்காக ஐ.நா. பொதுச் செயலாளர் டாக்டர் பான்கிமூன் பாராட்டைப் பெற்றவர்

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=க._மு._அ._அஹ்மது_ஜுபைர்&oldid=3684" இருந்து மீள்விக்கப்பட்டது