கோ. இரவிச்சந்திரன்

கோ. இரவிச்சந்திரன் (பிறப்பு: மார்ச்சு 5, 1966ல் கிட்டம்பட்டி எனுமிடத்தில் பிறந்த இவர் ஓர் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், தமிழ்த்துறை விரிவுரையாளருமாவார்.

எழுதிய நூல்கள்

  • இலக்கிய வரலாறு
  • கனிக்கட்டுரைகள்

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்

  • முதுகலையில் தங்கப்பதக்கம்

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=கோ._இரவிச்சந்திரன்&oldid=3944" இருந்து மீள்விக்கப்பட்டது