கோம்பாவில்
கோம்பாவில் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குக் கிழக்கே சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கோம்பாவில் Kombavil | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°21′N 80°42′E / 9.350°N 80.700°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | புதுக்குடியிருப்பு |
பாடசாலைகள்
கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலயம்
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Mulativu. பார்த்த நாள்: 17 சனவரி 2024.