கோபாலகிருஷ்ண அடிகா

கோபாலகிருஷ்ண அடிகா தற்கால கன்னட இலக்கியத்தில் சிறந்து விளங்கும் கன்னடக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

கோபாலகிருஷ்ண அடிகா
இயற்பெயர் கோபாலகிருஷ்ண அடிகா
ಮೊಗೇರಿ ಗೋಪಾಲ ಕೃಷ್ಣ ಅಡಿಗ
பிறந்ததிகதி 1918
பிறந்தஇடம் மோகேரி, உடுப்பி மாவட்டம், கர்நாடகம்
இறப்பு 1992
பணி கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர்
தேசியம் இந்தியா
வகை புனைகதை
இலக்கிய இயக்கம் ஹொசகன்னடா (புது கன்னடம்)

ஆக்கங்கள்

  • பாவதரங்கா - 1946
  • அனந்தே - 1954
  • பூமி கீதா - 1959
  • மண்ணின வாசனே- 1966
  • வர்த்தமானா - 1972
  • இதன்னு பயசிரலில்லா - 1975
  • சமக்ர காவியா - 1976
  • மூலக மகாசரயு
  • பட்டலாரட கங்கே

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=கோபாலகிருஷ்ண_அடிகா&oldid=19078" இருந்து மீள்விக்கப்பட்டது