கௌசல்யா அல்லது கோசலை இராமாயணக் கதை நாயகனான இராமனின் தாயார் ஆவார். இவர் தசரத மன்னனின் மனைவியர் மூவரில் முதல் மனைவியும், அயோத்தியின் பட்டத்து ராணியும் ஆவார். [1]இவரது மகள் சாந்தா ஆவார்.
இராமாயணம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |