கொசவலசு பகவான் கோயில்
கொசவலசு பகவான் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், கொசவலசு என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
அருள்மிகு பகவான் கோவில் | |
---|---|
பகவான் கோயில் பகவான் கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருப்பூர் |
அமைவிடம்: | கொசவலசு, தாராபுரம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | தாராபுரம் |
மக்களவைத் தொகுதி: | ஈரோடு |
கோயில் தகவல் | |
மூலவர்: | பகவான் திருமலை சுவாமி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் பகவான் திருமலை சுவாமி சன்னதியும், விநாயகர், முருகன், நவக்கிரகங்கள். உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.
Gallery
- Bhagavan temple Inside.jpg
கோயிலின் உட்புறம்
- Bhagavan Kovil Side View.jpg
கோயிலின் பக்கவாட்டுத் தோற்றம்
- Bhagavan Kovil Mandap.jpg
கோயில் மண்டபம் ஒன்றின் காட்சி
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.