கொங்கணபுரம்
கொங்கணாபுரம் (ஆங்கிலம்:Konganapuram), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் எடப்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொங்கணபுரம் பேரூராட்சியில் உள்ளது.
கொங்கணபுரம் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 11°35′N 77°55′E / 11.58°N 77.92°ECoordinates: 11°35′N 77°55′E / 11.58°N 77.92°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 8,086 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 305 மீட்டர்கள் (1,001 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/konganapuram |
அமைவிடம்
கொங்கணபுரம் பேரூராட்சிக்கு தெற்கே சேலம் 36 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 12 கிமீ தொலைவில் உள்ள மகுடஞ்சாவடியில் உள்ளது. இதன் மேற்கில் எடப்பாடி 10 கிமீ; வடக்கில் ஓமலூர் 34 கிமீ, தெற்கில் ஈரோடு 36 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
9.60 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,614 வீடுகளும், 9,286 மக்கள்தொகையும், கொண்டது.[5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 305 மீட்டர் (1000 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கொங்கணபுரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Konganapuram Population Census 2011
- ↑ "Konganapuram". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)