கை வந்த கலை

கை வந்த கலை 2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பாண்டியராஜன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் தனது மகன் பிரித்வி ராஜனை அறிமுகம் செய்தார்[1][2][3]

கை வந்த கலை
இயக்கம்பாண்டியராஜன்
தயாரிப்புஜிவி பிலிம்ஸ்
கதைபாண்டியராஜன்
இசைதினா
நடிப்புபிருத்வி ராஜன்
சுருதி
பாண்டியராஜன்
மாளவிகா
மணிவண்ணன்
சீதா
கே. கண்ணன் (கௌரவம்)
வெளியீடுசூலை 15, 2006 (2006-07-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=கை_வந்த_கலை&oldid=32556" இருந்து மீள்விக்கப்பட்டது