கே. ராஜா ஐயர்
கே. ராஜா ஐயர் (K. Rajah Iyer) (15 சூலை 1890 - 18 பிப்ரவரி 1974) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் 1945 சூலை முதல் 1950 வரை மதராஸ் மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் சென்னை மாநிலக் க்லூரியில் கல்வி பயின்றார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கு விசாரணை நடந்தபோது ராஜா ஐயர் நீதிமன்ற ஆயத்தில் இருந்தார்.
கே. ராஜா ஐயர் | |
---|---|
சென்னை மாகாண அரசு தலைமை வழக்கறிஞர் | |
பதவியில் 1945–1950 | |
முன்னவர் | பி. வி. ராஜமன்னார் |
பின்வந்தவர் | வி. கே. திருவேங்கடாச்சாரி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 15 சூலை 1890 |
இறப்பு | 18 பெப்ரவரி 1974 | (அகவை 83)
குறிப்புகள்
- The Indian and Pakistan Year book. 36. 1950. பக். 689.