கே. காயத்ரி

கே. காயத்ரி தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்[1].

கே. காயத்ரி
இயற்பெயர்/
அறியும் பெயர்
கே. காயத்ரி
அறியப்படுவது கருநாடக இசைப் பாடகர்

இசைப் பயிற்சியும், கல்வியும்

காயத்ரி கருநாடக இசையினை சுகுணா புருசோத்தமனிடம் பன்னிரண்டு ஆண்டுகள் கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து இசையில் முதுகலைப் பட்டமும், எம். பில். பட்டமும் பெற்றுள்ளார்.

இசைப் பணி

  • சென்னை அனைத்திந்திய வானொலியில் B தர வாய்ப்பாட்டுக் கலைஞராக இருக்கிறார்.

விருதுகள்

  • செம்மங்குடி சீனிவாச ஐயரின் 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட விருது
  • இசைச் சுடர் பட்டம், 2006; வழங்கியது: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், சென்னை

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கே._காயத்ரி&oldid=8493" இருந்து மீள்விக்கப்பட்டது