கேப்டன் மகள்
கேப்டன் மகள் என்பது 1993 ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3] ராஜா, குஷ்பு, நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு ஹம்சலேகா இசையமைத்திருந்தார்.
கேப்டன் மகள் | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | பாரதிராஜா |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | பாரதிராஜா |
இசை | ஹம்சலேகா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | எஸ். பி. போஜராஜன் |
கலையகம் | மனோஜ் கிரியேசன்சு |
விநியோகம் | மனோஜ் கிரியேசன்சு |
வெளியீடு | 14 சனவரி 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
பாடல்கள்
ஹம்சலேகா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.
எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடியவர்(கள்) | காலம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | எந்த பெண்ணிலும் | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
2 | காதல் ராஜா | சுஜாதா மோகன் | ||
3 | நந்தவனப் பூக்கள் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | ||
4 | வானம்பாடி | உண்ணிமேனன், சுஜாதா மோகன் | ||
5 | யாருமில்லா | மின்மினி |
மேற்கோள்கள்
- ↑ "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120303005025/http://www.lakshmansruthi.com/cineprofiles/barathiraja-filmlist.asp. பார்த்த நாள்: 22 December 2011.
- ↑ "Bharathiraja Profile". Jointscene இம் மூலத்தில் இருந்து 19 டிசம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111219010748/http://www.jointscene.com/artists/Kollywood/Bharathiraja/114. பார்த்த நாள்: 22 December 2011.
- ↑ https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930117&printsec=frontpage&hl=en