கேடி (2006 திரைப்படம்)
கேடி (Kedi) 2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஜோதி கிருஷ்ணா இயக்கியிருந்தார். இவர் 2004ல் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தினை இயக்கியவர். இத்திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா, இலியானா, தமன்னா, ரமேஷ் கண்ணா, சூரிய தேவன், எம். எசு. பாசுகர், சுமன் செட்டி ஆகியோர் நடித்துள்ளனர். ஜாடு என்ற பெயரில் தெலுங்கில் இப்படம் 24 செப்டம்பர் 2006ல் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[2][3][4]
கேடி | |
---|---|
இயக்கம் | ஜோதி கிருஷ்ணா |
தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் |
கதை | ஜோதி கிருஷ்ணா |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ரவி கிருஷ்ணா இலியானா தமன்னா ரமேஷ் கண்ணா சுமன் செட்டி அதுல் குல்கர்ணி ஆதித்யா மேனன் எம். எசு. பாசுகர் |
ஒளிப்பதிவு | எ. டி. கருன் |
படத்தொகுப்பு | கோலா பாஸ்கார் |
கலையகம் | சிறீ சூர்யா மூவிஸ் |
வெளியீடு | செப்டம்பர் 24, 2006 |
ஓட்டம் | 172 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
நடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
ரவி கிருஷ்ணா | ரகு |
தமன்னா | பிரியங்கா |
இலியானா | ஆர்த்தி |
அதுல் குல்கர்ணி | புகழேந்தி |
இசை
யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கேடி | ||||
---|---|---|---|---|
ஒலிச்சுவடு
| ||||
வெளியீடு | சூன் 9, 2006 | |||
ஒலிப்பதிவு | 2006 | |||
இசைப் பாணி | ஒலிச்சுவடு | |||
இசைத்தட்டு நிறுவனம் | ஐங்கரன் இண்டர்நேசனல் | |||
இசைத் தயாரிப்பாளர் | யுவன் சங்கர் ராஜா | |||
யுவன் சங்கர் ராஜா காலவரிசை | ||||
|
எண் | பாடல் | பாடகர்(கள்) | நேரம் (நி:நொ) | பாடலாசிரியர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1 | "ஆதிவாசி நானே" | ரஞ்சித் (பாடகர்) & சிரேயா கோசல் | 3:02 | பா. விஜய் | |
2 | "குங்கும பூவே" | ரஞ்சித் (பாடகர்) & சின்மயி | 5:00 | ||
3 | "கேடி பையா" | உதித் நாராயண் & சிரேயா கோசல் | 4:43 | ||
4 | "குங்குமம் கலைந்ததே" | பி. உன்னிகிருஷ்ணன் | 1:20 | ||
5 | "காலேஜ் லைப் டா" | சபேஷ் | 3:42 | ||
6 | "சும்மா சும்மா" | சுனிதா சாரதி | 4:10 | ||
7 | "அந்த வானம் போல" | கார்த்திக் & சின்மயி | 4:14 | கபிலன் | |
8 | "உன்ன பெத்த ஆத்தா" | ஜாசி கிஃப்ட் & சுசித்ரா | 4:16 | பேரரசு |
மேற்கோள்கள்
- ↑ இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Kedi .
- ↑ "Kedi Movie Review – Love triangle". 26 September 2006. http://www.indiaglitz.com/kedi-tamil-movie-review-8198.html.
- ↑ "Kedi" இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103172056/http://movies.bizhat.com/review_kedi.php.
- ↑ "Kedi". https://www.imdb.com/title/tt1966496/.