கேசவன் சுப்ரமணியம்
கேசவன் சுப்ரமணியம் (ஆங்கிலம்; மலாய்: Kesavan Subramaniam) என்பவர் மே 2018 முதல் சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும்; மார்ச் 2008 முதல் மே 2018 வரை பேராக் மாநில சட்டமன்றத்தின் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) பணியாற்றிய மலேசிய அரசியல்வாதி ஆவார்.[1][2]
மாண்புமிகு துவான் கேசவன் சுப்ரமணியம் YB Kesavan Subramaniam | |
---|---|
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் | |
சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 9 மே 2018 | |
முன்னவர் | ஜெயக்குமார் தேவராஜ் பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) |
பெரும்பான்மை | 5,607 (2018) 1,846 (2022) |
முன்னவர் | கோ. இராஜு பாரிசான் நேசனல் (மலேசிய இந்திய காங்கிரசு) |
பின்வந்தவர் | கைருதீன் தர்மிசி பாரிசான் (அம்னோ) |
பெரும்பான்மை | 1,721 (2008 பேராக் சட்டமன்றத் தேர்தல்) 1,240 (2013 பேராக் சட்டமன்றத் தேர்தல்) |
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 8 மார்ச் 2008 – 9 மே 2018 | |
மலேசிய மக்களவை | |
பேராக் மாநில சட்டமன்றம் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கேசவன் சுப்ரமணியம் 1975 (அகவை 48–49) தெலுக் இந்தான், பேராக், மலேசியா |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | மக்கள் நீதிக் கட்சி (PKR) |
பிற அரசியல் சார்புகள் |
பாக்காத்தான் அரப்பான் (PH) பாக்காத்தான் ராக்யாட் (PR) |
பணி | அரசியல்வாதி |
இணையம் | முகநூலில் கேசவன் சுப்ரமணியம் |
பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் (PKR) உறுப்பினரும் ஆவார்.[3][4]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Idris, Rohaniza (26 July 2018). "Kekanda Adinda di Dewan Rakyat". https://www.bharian.com.my/berita/nasional/2018/07/454312/kekanda-adinda-di-dewan-rakyat.
- ↑ "RASMI | P.062 Sungai Siput (Perak): S. Kesavan (PKR) menang - Portal Islam dan Melayu ISMAWeb" (in en-US). Portal Islam dan Melayu | ISMAWeb. 2018-05-10. https://www.ismaweb.net/2018/05/10/rasmi-p-062-sungai-siput-perak-s-kesavan-pkr-menang/.
- ↑ "YB S. Kesavan @ Vizhuthugal". Kuasa (Astro Ulagam). 6 June 2018. http://www.astroulagam.com.my/lifestyle/article/63922/yb-s-kesavan-at-vizhuthugal.
- ↑ Sylvia Looi (30 Nov 2010). "Hutan Melintang rep ejected from Perak state assembly". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/nation/2010/11/30/hutan-melintang-rep-ejected-from-perak-state-assembly/.