கெபிதிகொல்லாவை

கெபிதிகொல்லாவை இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.கெபிதிகொல்லாவை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான அனுராதபுரம் நகரத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் அமைந்துள்ளது.

கெபிதிகொல்லாவை
மாகாணம்
 - மாவட்டம்
வடமத்திய மாகாணம்
 - அனுராதபுரம்
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 104 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
நகரத் தந்தை திசாநாயக்க
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 50xxx
 - +9425
 - NC

புவியியலும் காலநிலையும்

கெபிதிகொல்லாவை அண்சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 104 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.

கைத்தொழில்

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=கெபிதிகொல்லாவை&oldid=38787" இருந்து மீள்விக்கப்பட்டது