கூட்டுறவு (இதழ்)

கூட்டுறவு 1990 களில் மலேசியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருந்தது. இது மருத்துவம், இலக்கியம், அரசியல், கருத்து விதைப்பு, துணுக்குகள், நிகழ்வுகள் எனப் பலவகையான படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=கூட்டுறவு_(இதழ்)&oldid=17741" இருந்து மீள்விக்கப்பட்டது