கும்பகோணம் வருவாய் கோட்டம்
கும்பகோணம் வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். இதில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது.
மேற்கோள்
- "Map of Revenue divisions of Thanjavur district". Archived from the original on 27 July 2011. பார்க்கப்பட்ட நாள் 30 July 2011.