கும்பகோணம் உடையவர் சன்னதி
கும்பகோணம் உடையவர் சன்னதி எனப்படும் ராமானுஜர் சன்னதி பெரியகடைத்தெருவில் அமைந்துள்ளது. [1]
இருப்பிடம்
பெரிய கடைத்தெருவில் பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில்,சரநாராயணப்பெருமாள் கோயில்,கூரத்தாழ்வார் சன்னதி ஆகியவற்றைத் தொடர்ந்து இக்கோயில் உள்ளது. இதே தெருவில் ராஜகோபாலஸ்வாமி கோயில், கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.
மூலவர்
எம்பெருமானார், யதிராஜர், உடையவர், லட்சுமணமுனி, திருப்பாவைஜீயர், பாஷ்யக்காரர் என்றழைக்கப்படுகின்ற ராமானுஜர் சன்னதி இதுவாகும்.
மேற்கோள்கள்
- ↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992