குமட்டூர்க் கண்ணனார்
குமட்டூர்க் கண்ணனார் இடைக்கால புலவர்களில் ஒருவர்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சங்ககாலச் சேரமன்னரை . இவரை இப்புலவர் பாடியுள்ளார். இவர் பாடிய அந்தப் பத்துப் பாடல்கள் பதிற்றுப்பத்து என்னும் நூலில் இரண்டாம் பத்தாக வைக்கப்பட்டுள்ளது. ==பாடிப் பெற்ற பரிசில்== குமட்டூர்க் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்ந்து பாடியதால் உம்பற்காட்டையும் 500 ஊர்களையும் இறையிலி நிலமாகவும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்.