குதிரைவால்
குதிரைவால் (Kuthiraivaal)[1] என்பது 2021 ஆம் ஆண்டு தமிழ் -மொழியில் வெளியான உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். ஜி.ராஜேஷ் எழுதிய கதையை மனோஜ் லியோனல் ஜாக்சன், ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியிருந்தனர். இந்த படத்தில் கலையரசன், அஞ்சலி பாட்டீல், சௌம்யா ஜெகன்மூர்த்தி, ஆனந்த் சாமி , சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] குதிரை வால் கொண்ட மனிதன், வால் இல்லாத குதிரை, வானத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேரத்தில் தோன்றுவது போன்ற மாய யதார்த்தக் கூறுகளை இந்த படம் கொண்டுள்ளது.[3] [4] [5] ஆளவந்தான் போன்ற மந்திர யதார்த்தத்தின் கருத்தை பயன்படுத்திய சில தமிழ் படங்களில் ஒன்றாக இந்த படம் கருதப்படுகிறது.[6] பெர்லின் விமர்சகர்கள் திரைப்பட விழாவில் சர்வதேச வெளியீட்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.[7] பிரான்ஸ் காஃப்காவின் தி மெட்டாமார்போசிஸ் என்ற புதினத்திலிருந்து இந்த படம் தழுவலாக எடுக்கப்பட்டது.[8]
குதிரைவால் | |
---|---|
இயக்கம் | மனோஜ் லியோனல் ஜாக்சன் ஷியாம் சுந்தர் |
தயாரிப்பு | பா. ரஞ்சித் விக்னேஷ் சுந்தரேசன் |
கதை | ஜி. இராஜேஷ் |
இசை | பிரதீப் குமார் |
நடிப்பு | கலையரசன் அஞ்சலி பாட்டீல் |
ஒளிப்பதிவு | கார்த்திக் முத்துகுமார் |
படத்தொகுப்பு | கிரிதரன் எம்கேபி |
கலையகம் | நீலம் புரொடக்ஷன்ஸ் யாழி பிலிம்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 12, 2021(IFFK) 27 பெப்ரவரி 2021 (Berlin) |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 5 கோடிகள் |
சான்றுகள்
வெளி இணைப்புகள்
- ↑ https://m.imdb.com/title/tt13022626/mediaviewer/rm1830461441/
- ↑ "Here is the teaser of Kalaiyarasan's 'Kuthiraivaal' - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/here-is-the-teaser-of-kalaiyarasans-kuthiraivaal/articleshow/78812382.cms.
- ↑ Venkiteswaran, C. S.. "In Tamil film 'Kuthiraivaal', the tale of a horse's tail turns out to be an unforgettable head trip" (in en-US). https://scroll.in/reel/987781/in-tamil-film-kuthiraivaal-the-tale-of-a-horses-tail-turns-out-to-be-an-unforgettable-head-trip.
- ↑ "PA. Ranjith's 'Kuthiraivaal' to explore the concept of magical realism? Read details" (in en). https://www.republicworld.com/entertainment-news/regional-indian-cinema/pa-ranjiths-kuthiraivaal-to-explore-magical-realism.html.
- ↑ "Kuthiraivaal teaser: Kalaiyarasan, Anjali Patil's film is all things surreal" (in en). https://www.cinemaexpress.com/videos/trailers/2020/oct/22/kuthiraivaal-teaser-kalaiyarasan-anjali-patils-film-is-all-things-surreal-20932.html.
- ↑ "பா.இரஞ்சித் வெளியிடும் குதிரைவால்" (in ta). https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/572675-kuthrai-vaal-announced.html.
- ↑ "Kuthiraivaal becomes the first Indian film to premiere at Berlin critics week - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kuthiraivaal-to-have-its-international-premiere-at-berlin-critics-week/articleshow/80486567.cms.
- ↑ "Kalaiyarasan's next, Kuthiraivaal, to be screened at Berlin Critics Week - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kalaiyarasans-next-kuthiraivaal-to-be-screened-at-berlin-critics-week/articleshow/80512016.cms.