குட்டி (2010 திரைப்படம்)
குட்டி, ஜெமினி பிலிம் சர்குட் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ்ப் படமாகும்.[1] இயக்குனர் மித்திரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக, ஷ்ரீய சரண், சமீர் தட்டானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.[2] ராதா ரவி அவர்களும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.[3]
குட்டி | |
---|---|
இயக்கம் | மித்திரன் ஜவஹர் |
தயாரிப்பு | ஜெமினி பிலிம் சர்குட் |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | தனுஷ், சிரேயா சரன் |
படத்தொகுப்பு | கோலா பாஸ்கர் |
வெளியீடு | 14/01/2010 |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
பார்க்க
- குட்டி (திரைப்படம்) - 2001ஆம் ஆண்டு வெளியான விருது பெற்ற திரைப்படம்.
மேற்கோள்கள்
- ↑ "குட்டி- பட விமர்சனம்". ஒன் இந்தியா. 22 சனவரி 2010 இம் மூலத்தில் இருந்து 2012-09-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120922192511/http://tamil.oneindia.in/movies/review/2010/01/22-kutty-tamil-film-review.html. பார்த்த நாள்: 07 சனவரி 2013.
- ↑ காயத்திரி வெங்கட்டு (15 பெப்ரவரி 2010). "குட்டி". தமிழோவியம். http://www.tamiloviam.com/site/?p=241. பார்த்த நாள்: 07 சனவரி 2013.
- ↑ "குட்டி - விமர்சனம்". தின இதழ். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=12028:kutty&catid=68&Itemid=145. பார்த்த நாள்: 07 சனவரி 2013.