குஜிலியம்பாறை வட்டம்

குஜிலியம்பாறை வட்டம் தமிழ் நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டம் ஆகும். குஜிலியம்பாறை திண்டுக்கல் நகரிலிருந்து 44 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் கீழ் 24 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. இவ்வட்டத்தில் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இருப்பிடம்:குஜிலியம்பாறை வட்டம், தமிழ்நாடு, இந்தியா

அமைவிடம்:10°67′97″N 78°11′28″E

மாவட்டம்:திண்டுக்கல் வட்டம்: குஜிலியம்பாறை குஜிலியம் பாறை வட்டம் தமிழ் நாட்டிலேயே வரடசி யான வட்டங்களில் ஒன்றாகும் மாணாவாரி விவசாயமே இங்கு அதிகளவில் நடக்கிறது

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=குஜிலியம்பாறை_வட்டம்&oldid=127377" இருந்து மீள்விக்கப்பட்டது