கீழ பத்தை குலசேகரநாதர் கோயில்

கீழ பத்தை குலசேகரநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் களக்காடு பகுதிக்கு அருகிலுள்ள கீழ பத்தை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலில் குலசேகரநாதர் மற்றும் ஆதிநாதர் என்ற இரு மூலவர்கள் உள்ளனர். இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[2]

கீழ பத்தை குலசேகரநாதர் கோயில்
கீழ பத்தை குலசேகரநாதர் கோயில் is located in தமிழ் நாடு
கீழ பத்தை குலசேகரநாதர் கோயில்
கீழ பத்தை குலசேகரநாதர் கோயில்
குலசேகரநாதர் கோயில், கீழ பத்தை, களக்காடு, திருநெல்வேலி, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:8°32′20″N 77°32′44″E / 8.538925°N 77.545435°E / 8.538925; 77.545435Coordinates: 8°32′20″N 77°32′44″E / 8.538925°N 77.545435°E / 8.538925; 77.545435
பெயர்
வேறு பெயர்(கள்):ஆதி நாதர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி மாவட்டம்
அமைவிடம்:கீழ பத்தை, களக்காடு
சட்டமன்றத் தொகுதி:நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி மக்களவைத் தொகுதி
ஏற்றம்:168 m (551 அடி)
கோயில் தகவல்
மூலவர்:குலசேகரநாதர்,
ஆதிநாதர்
தாயார்:சுகந்த குந்தளாம்பிகை,
ஆவுடைநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி

கடல் மட்டத்திலிருந்து சுமார் 168 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கீழ பத்தை குலசேகரநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 8°32′20″N 77°32′44″E / 8.538925°N 77.545435°E / 8.538925; 77.545435ஆகும்.

குலசேகரநாதர், ஆதிநாதர், சுகந்த குந்தளாம்பிகை, ஆவுடைநாயகி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3]

மேற்கோள்கள்

  1. ValaiTamil. "அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
  2. தினத்தந்தி (2021-12-01). "தென் மாவட்ட சிவாலயங்கள்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
  3. "Kulasekhara Nathar Temple : Kulasekhara Nathar Kulasekhara Nathar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.

வெளி இணைப்புகள்