கிளாலி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1][2] இது முகமாலைக்குத் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு கடற்கரைக் கிராமம் ஆகும்.

கிளாலி
Kilaly
கிராமம்
கிளாலி is located in இலங்கை
கிளாலி
கிளாலி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°36′N 80°16′E / 9.600°N 80.267°E / 9.600; 80.267
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபச்சிலைப்பள்ளி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Coordinates: 9°36′N 80°16′E / 9.600°N 80.267°E / 9.600; 80.267

"https://tamilar.wiki/index.php?title=கிளாலி&oldid=38965" இருந்து மீள்விக்கப்பட்டது