கிருஷ்ண துலாபாரம்

கிருஷ்ண துலாபாரம் 1937-ஆம் ஆண்டு. யூலை 8 இல் வெளிவந்த 16000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீநிவாஸ் சினிடோன் பதாகையின் கீழ், ஏ. நாராயணன் தயாரித்து, இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. கோபால், எம். ஆர். சுப்பிரமணிய முதலியார், டி. எம். சாரதாம்பாள், கே. ஆர். சாரதாம்பாள் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கிருஷ்ண துலாபாரம்
இயக்கம்ஏ. நாராயணன்
தயாரிப்புஏ. நாராயணன்
ஸ்ரீநிவாஸ் சினிடோன்
இசைஎஸ். என். ஆர். நாதம்
நடிப்புஎம். கே. கோபால்
எம். ஆர். சுப்பிரமணிய முதலியார்
புலியூர் துரைசாமி ஐயர்
சுந்தரமூர்த்தி ஓதுவார்
டி. எம். சாரதாம்பாள்
டி. எஸ். ராமா மணிபாய்
டி. எஸ். கிருஷ்ணவேணி
கே. ஆர். சாரதாம்பாள்
வெளியீடுஆகத்து 7, 1937
நீளம்16000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007 இம் மூலத்தில் இருந்து 2016-10-28 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161028053732/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails5.asp. பார்த்த நாள்: 2016-10-25. 
"https://tamilar.wiki/index.php?title=கிருஷ்ண_துலாபாரம்&oldid=32298" இருந்து மீள்விக்கப்பட்டது