கிருஷ்ண குமாரி
கிருஷ்ண குமாரி ஒரு தெலுங்கு நடிகை. இவர் 1960-1970 ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நடித்தார். முன்னணி நடிகர்களான என். டி. ராமாராவ், சிவாஜி கணேசன், காந்தாராவ், எம். ஜி. ஆர், ஜக்கையா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சில தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்தவர்.
இவர் பிரபல நடிகை சௌகார் ஜானகியின் தங்கை ஆவார். தன் இறுதி நாட்களில் பெங்களூரில் வாழ்ந்து வந்த கிருஷ்ணகுமாரி 24 சனவரி 2018 அன்று காலமானார். இவரது கணவர் பெயர் அஜய் மோகன் ஆவார்.[1]
திரைத்துறை
இவர் நடித்த முதல் தெலுங்குத் திரைப்படம் நவ்விதே நவரத்னாலு என்பதாகும். திரும்பிப் பார் என்ற திரைப்படமே இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம். தொடர்ந்து முப்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக, ஜோதி என்ற திரைப்படத்தில் நடித்தார்.[2]
திரைப்படங்கள்
- பூல்ஸ் (2003) - சிறப்புத் தோற்றம்
- பங்காரு பூமி (1982 திரைப்படம்)|பங்காரு பூமி (1982)
- குணவந்துடு (1975)
- யசோதகிருஷ்ணா (1975)
- நேரமு – சிட்சா (திரைப்படம்)|நேரமு சிட்சா (1973)
- மானவுடு - தானவுடு (1972 திரைப்படம்)|மானவுடு - தானவுடு (1972)
- பார்யாபிட்டலு] (1971)
- தல்லா பெள்ளாமா (1970)
- வரகட்னம் (1968)
- ஸ்ரீகிருஷ்ணாவதாரம்- லட்சுமண (1967)
- சிலகா கோரிங்கா (1966)
- அந்தஸ்துலு (1965)
- சந்திரஹாச (1965 திரைப்படம்)|சந்திரஹாச (1965)
- குடி கண்டலு (1965)
- உய்யால ஜம்பால - சசிரேகா (1965)
- உம்மடி குடும்பம்
- டாக்டர் சக்ரவர்த்தி - மருத்துவர். ஸ்ரீதேவி (1964)
- ஆப்தமித்ருலு (1963)
- பந்திபோடு (1963)
- சதுவுகுன்ன அம்மாயிலு - வாசந்தி (1963)
- தில் ஏக் மந்திர் (1963)
- இருகு பொருகு (1963)
- கண் கண் மெ பகவான் (1963)
- லட்சாதிகாரி (1963)
- புனர்ஜன்மா (1963) -
- திருபதம்ம கதை (1963)
- எதுரீத (1963)
- கான்ஸ்டபுல் கூதுரு - ஜானகி (1962)
- ஹரியாலீ ஔர் ரஸ்தா (1962)
- லகோத்ராலு - ஸரோஜ (1962)
- மோஹினி ருக்மாங்கத (1962)
- பார்யாபர்தலு (1961) -
- சபாஷ் ராஜா (1961)
- சம்பூர்ண ராமாயணம் - மண்டோதரி (1961)
- வாக்தானம் (1961)
- ஜபக் (1961)
- பஹானா (1960)
- தீபாவளி (1960)
- மட் முட் கெ ந தேக் (1960)
- பெள்ளி கானுக (1960)
- சாந்தி நிவாசம் (1960)
- குலதைவம் - சாந்தா (1960)
- பெள்ளி மீத பெள்ளி - லட்சுமி (1959)
- கூஞ்சு உடீ ஷஹனாயீ (1959)
- சம்ராட் சந்திரகுப்தா (1958)
- ஜிம்போ (1958)
- ஜனம் ஜனம் கே பேரே (19ĕ57)
- வினாயக சவிதி (திரைப்படம்)|வினாயக சவிதி (1957)
- யஹுதீ கீ லட்கீ (1957)
- ஹீர் (1956)
- பகவத் மகிமை (1955)
- ஷெஹஜாதா (1955)
- அந்தா மனவாள்ளே (1954)
- லாட்லா (1954)
- நாகின் (1954)
- பிச்சி புல்லய்யா (1953 திரைப்படம்)|பிச்சி புல்லய்ய (1953)
- பைஜூ பாவரா (1952)
- ஜால் (1952)
- தாமாத் (1951)
- நவ்விதே நவரத்னாலு (1951)
- திரும்பிப்பார் (1953)
- மனிதன்,
- கற்கோட்டை
- புதுயுகம்