கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரம் (ஆங்கிலம்:Krishnarayapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கிருஷ்ணராயபுரம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் எம். தங்கவேல், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி கிருஷ்ணராயபுரம்

-

சட்டமன்ற உறுப்பினர்

க. சிவகாம சுந்தரி (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

10,792 (2011)

514/km2 (1,331/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/krishnarayapuram

அமைவிடம்

கரூரிலிருந்து 26 கிமீ தொலைவில் அமைந்த கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு கிழக்கில் குளித்தலை 17 கிமீ; வடக்கே நாமக்கல் 40 கிமீ; தெற்கே மணப்பாறை 57 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

21 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2946 வீடுகளும், 10792 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியின் இணையதளம்
  5. Krishnarayapuram Population Census 2011
  6. Krishnarayapuram Town Panchayat

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்



"https://tamilar.wiki/index.php?title=கிருஷ்ணராயபுரம்&oldid=122836" இருந்து மீள்விக்கப்பட்டது