கிச்சா (இயக்குநர்)
கிச்சா என்பவர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர், 1996-ம் ஆண்டில் வெளியான நேதாஜி திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இவர், சுந்தர் சி. நடித்த தீ, அர்ஜுன் நடித்த மாசி, சினேகா நடித்த பவானி ஐ. பி. எஸ். போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1]
கிச்சா | |
---|---|
பிறப்பு | ஜி. கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1996– தற்போது வரை |
திரை வாழ்க்கை
பிரசாந்த் நடிப்பில் 2012ஆவது ஆண்டில் வெளியான எப்படி மனசுக்குள் வந்தாய் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இது இவர் இயக்காமல் தயாரித்த முதல் திரைப்படமாகும்.[2][3]
திரைப்பட விபரம்
ஆண்டு | திரைப்படம் | பங்காற்றியது | மொழி | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|---|
இயக்கம் | எழுத்து | தயாரிப்பு | ||||
1996 | நேதாஜி | தமிழ் | ||||
2004 | கவிதை | தமிழ் | ||||
2007 | நண்பனின் காதலி | தமிழ் | ||||
2008 | தங்கம் | தமிழ் | ||||
2009 | தீ | தமிழ் | ||||
2011 | பவானி ஐ. பி. எஸ். | தமிழ் | ||||
2012 | மாசி | தமிழ் | ||||
2012 | எப்படி மனசுக்குள் வந்தாய் | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ http://www.indiaglitz.com/sneha-in-action-as-bhavani-ips-telugu-news-45759
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Kicha-to-team-with-Arjun-again/articleshow/14636355.cms
- ↑ http://www.behindwoods.com/tamil-movies-events/Arjun-and-Kicha-are-back-together-02-07-12.html