காவேரியின் கணவன்

காவேரியின் கணவன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், பக்கிரிசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

காவேரியின் கணவன்
இயக்கம்ஏ. கே. வேலன்
தயாரிப்புஏ. கே. வேலன்
அருணாச்சலம் ஸ்டூடியோஸ்
கதைஏ. கே. வேலன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமுத்துகிருஷ்ணன்
பக்கிரிசாமி
மாஸ்டர் ஸ்ரீதரன்
தட்சிணாமூர்த்தி
சௌகார் ஜானகி
சூர்யகலா
சி. கே. சரஸ்வதி
குசாலகுமாரி
வெளியீடுசெப்டம்பர் 27, 1959
நீளம்13956 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உடுமலை நாராயண கவி, தஞ்சை என். ராமையா தாசு மற்றும் பி.கே.முத்துசுவாமி ஆகியோர் பாடல் வரிகளை எழுத, கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார்.[4] மாப்பிள்ளை வந்தார் பாடல் பிரபலமானது.[5]

மேற்கோள்கள்

  1. "1959 – காவேரியின் கணவன் – அருணாச்சலம் ஸ்டுடியோ" (in Tamil) இம் மூலத்தில் இருந்து 14 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170614042111/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails16.asp. 
  2. (in ta) காவேரியின் கணவன் (song book). Arunachalam Studios. 1959. https://archive.org/download/KaveriyinKanavan/Kaveriyin%20Kanavan.pdf. பார்த்த நாள்: 20 July 2022. 
  3. Neelamegam, G. (2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 167. 
  4. Neelamegam, G. (2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 167. 
  5. கவிராயர், தஞ்சாவூர் (19 November 2017). "காலத்தின் வாசனை: மாட்டுவண்டிப் பாதையிலே…" (in ta) இம் மூலத்தில் இருந்து 20 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220720055820/https://www.hindutamil.in/news/blogs/105345-.html. 
"https://tamilar.wiki/index.php?title=காவேரியின்_கணவன்&oldid=32256" இருந்து மீள்விக்கப்பட்டது