காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியம்
காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியம் (Kariapatti Block) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 36 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[4] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காரியாபட்டியில் இயங்குகிறது.
— காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் — | |
அமைவிடம் | 9°40′16″N 78°06′03″E / 9.670984°N 78.100777°ECoordinates: 9°40′16″N 78°06′03″E / 9.670984°N 78.100777°E |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் | |
மக்கள் தொகை | 75,178 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகைகணக்கெடுப்பின் படி, காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 75,178 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 18,717 ஆக உள்ளது.[5]
கிராம ஊராட்சி மன்றங்கள்
- அழகியநல்லூர்
- அல்லலப்பேரி
- அரசக்குளம்
- ஆவியூர் ஆவியூர்
- சத்திரம்புளியங்குளம்
- டி. செட்டிக்குளம்.
- ஜோகில்பட்டி
- டி. காடமாங்குளம்
- கல்குறிச்சி
- எஸ். கல்லுப்பட்டி
- கம்பிக்குடி
- கிழவனேரி
- குரண்டி
- மாங்குளம்
- மாந்தோப்பு
- எஸ். மறைக்குளம்
- மேலக்கள்ளன்குளம்
- முடுக்கன்குளம்
- முஸ்டக்குறிச்சி
- நந்திக்குண்டு
- வி. நாங்கூர்
- பாம்பாட்டி
- பந்தனேந்தல்
- பனிக்குறிப்பு
- பாப்பனம்
- பிசிண்டி
- பி. புதுப்பட்டி
- சூரனூர்
- தாண்டியனேந்தல்
- தோனுகால்
- தோப்பூர்
- வக்கனாங்குண்டு
- வலுக்கலோட்டி
- வரலோட்டி
- டி. வேப்பங்குளம்
- துலுக்கன்குளம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்" (PDF).
- ↑ "2011 Census of Virudhunagar District Panchayat Unions" (PDF).