கான் பகதூர் முஹம்மது மூசா சேட்
|
கான் பகதூர் ஹாஜி முகமது மூசா சேட்(Khan Bahadur Haji Mohd Moosa sait 1884-1960 ) சென்னை மாகாணத்தின் வாழ்ந்த ஒரு கட்ச் மேமன் வகுப்பைச் சேர்ந்த, சமூக சேவகர் மற்றும் கொடைவள்ளல். முன்னணி வணிகராகவும்,கான் பகதூராகவும், நிலப்பிரபுவாகவும் அரியபட்டவர். 1923 முதல் 1926 வரை சென்னை மாகாணத்தின் சட்ட மேலவை உறுப்பினர், 1939 மெட்ராஸ் ஷெரீப், (சென்னை மாநகர் அண்ணலாகவும்) அறியப்பெற்றவர். கிலாபத் இயக்க பங்கேற்பாளர்.[1], [2]
வகித்த பதவிகள்
- இயக்குநர், கோத்தாரி டெக்ஸ்டைல் லிமிடெட்,
- 1919 மெட்ராஸ் துண்டுதுணி வியாபாரிகள் சங்கம், நிறுவனர்களில் ஒருவர்,
- 1920-26 வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலர்,
- 1920 முதல் 1926 வரை தென்னிந்திய வர்த்தக சபை உறுப்பினர் மற்றும், செயலாளர்,
- 1923 முதல் 1926 வரை சென்னை துறைமுக அறக்கட்டளை அறங்காவலர்,
- 1923 முதல் 1926 வரை சென்னை மாகாணத்தின் சட்ட மேலவை உறுப்பினர்,
- 1936 இயக்குநர், மெட்ராஸ் சேஃப் டெபாசிட் லிமிடெட், [3]
- 1939 மெட்ராஸ் ஷெரீப் சென்னை மாநகர் அண்ணல்,[4]
- உறுப்பினர், காஸ்மோபாலிட்டன் கிளப் ஆஃப் மெட்ராஸ்,
- இயக்குநர், எழும்பூர் பெனிபிட் சொசைட்டி,
- அறங்காவலர், சென்னை அமீர் உன்னிசா பேகம் அறக்கட்டளை,
- உறுப்பினர், மெட்ராஸ் விடுவிக்கப்பட்ட கைதிகள் நல உதவி சங்கம்,
- உறுப்பினர், ஒடுக்கப்பட்டோர் நலச்சங்கம்,
- உறுப்பினர், குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனம்(வெறி நாய்க்கடி மருந்து தயாரித்தல்),[5]
- உறுப்பினர், அஞ்சுமன்-இ-முஃபித்-இ அஹ்லே இஸ்லாம் அறக்கட்டளை மற்றும் தொழில் பயிற்சி மையம், [6]
- உறுப்பினர், தென்னிந்திய முஸ்லீம் கல்வி சங்கம்
- உறுப்பினர், மெட்ராஸ் ரேஸ் கிளப்,
- உறுப்பினர், மெட்ராஸ் பிஞ்ச்போல் கமிட்டி,
- உறுப்பினர், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கம்,
- உறுப்பினர், மெட்ராஸ் குடிசைமேம்பாடு சங்கம்
- உறுப்பினர், சென்னை லஞ்ச ஒழிப்பு சங்கம்,
- உறுப்பினர், குழந்தைகள் நல உதவி சங்கம் மற்றும் பார்வையற்றோர் சங்கம்,
- உறுப்பினர், மெட்ராஸ் வேளாண் தோட்டக்கலை சங்கம்,
- உறுப்பினர், இந்திய செஞ்சிலுவை சங்கம்,
- தலைவர், மெட்ராஸ் கட்ச் மேமன் ஜமாஅத்.[7]
மேற்கோள்கள்
- ↑ http://www.madrasmusings.com/vol-25-no-10/madras-week/
- ↑ http://memon.freeservers.com/Moosa.html
- ↑ https://hckotharigroup.com/?q=content/our-companies
- ↑ http://www.madrasmusings.com/vol-25-no-10/madras-week/
- ↑ https://pasteurinstituteindia.in/index.html
- ↑ https://www.qsl.net/vu2sdu/anjuman.html
- ↑ http://cutchimemonchennai.com/aboutus.php