காந்தளூர் வசந்தகுமாரன் கதை (புதினம்)

காந்தளூர் வசந்தகுமாரன் கதை எழுத்தாளர் சுஜாதாவால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் ஆகும். இப்புதினம் சோழர் காலகட்டத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. ராஜ ராஜ சோழன் மெய்க்கீர்த்தியில் வரும் “காந்தளூர்ச் சாலை கலமறுத்து” என்ற வரியின் வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. சுஜாதாவின் துப்பறியும் கதைகளில் தோன்றும் கணேஷ்-வசந்த் துப்பறிவாளர்களைப் போன்றே இப்புதினத்தில் கணேச பட்டர்-வசந்தகுமாரன் என்ற இரு பாத்திரங்கள் வருகின்றன.

கதை மாந்தர்கள்