காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் 2023 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை முத்தையா எழுதி இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆர்யா, ஆடுகளம் நரேன், சித்தி இத்னானி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் | |
---|---|
இயக்கம் | முத்தையா |
தயாரிப்பு | வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் |
கதை | முத்தையா |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | ஆர்யா பிரபு ஆடுகளம் நரேன் சித்தி இத்னானி |
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
படத்தொகுப்பு | வெங்கட் ராஜன் |
கலையகம் | ஜீ ஸ்டுடியோஸ் |
வெளியீடு | 2 சூன் 2023 |
ஓட்டம் | 153 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை மாந்தர்கள்
- ஆர்யா – காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்
- பிரபு
- ஆடுகளம் நரேன்
- சித்தி இத்னானி
வெளியீடு
2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 2 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.[2]
மேற்கோள்கள்
- ↑ "காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் - திரை விமர்சனம்". இந்து தமிழ் திசை. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2023.
- ↑ "Arya's Kathar Basha Endra Muthuramalingam To Release On This Date". News18. 15 May 2023.