காண்டைஸ் அக்கோலா
காண்டைஸ் அக்கோலா (Candice Accola பிறப்பு: மே 13, 1987)ஒரு அமெரிக்க நாட்டு நடிகை பாடகி மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் சூப்பர்நேச்சுரல், தி வாம்பயர் டைரீஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் 2013ஆம் ஆண்டு ’லவ் டோன்ட் டி’ என்ற இசை ஆல்பம் ஒற்றை வெளியீட்டுள்ளார்.
காண்டைஸ் அக்கோலா | |
---|---|
பிறப்பு | காண்டைஸ் ரெனே அக்கோலா மே 13, 1987 ஹியூஸ்டன் டெக்சஸ் அமெரிக்கா |
கல்வி | லேக் ஹைலேண்ட் பிரிபரேடரி ஸ்கூல் |
பணி | நடிகை பாடுதல் பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–இன்று வரை |
துணைவர் | ஜோ கிங் (2014) |