கவீந்திரன் கோடீசுவரன்
அரியநாயகம் கவீந்திரன் கோடீசுவரன் (Ariyanayagam Kaveenthiran Kodeeswaran, ரொபின் எனவும் அழைக்கப்படுகிறார்) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
கவீந்திரன் கோடீஸ்வரன் Kaveendra Kodeeswaran | |
---|---|
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்கரைப்பற்று, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழீழ விடுதலை இயக்கம் |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த கோடீசுவரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் ஆவார்.[1] இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 17,779 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[2][3]
மேற்கோள்கள்
- ↑ "Many in Tamil National Alliance compete with each other to contest from Ampara". Tamil CNN. 30 June 2015 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924113036/http://www.tamilcnn.ca/many-in-tamil-national-alliance-compete-with-each-other-to-contest-from-ampara.html.
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லி மிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
- ↑ "Preferential Votes". டெய்லி நியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.