கள்வனின் காதலி (புதினம்)
கள்வனின் காதலி அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் ‘கல்கி’ பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான்.[1] இது ஒரு சமூக நூலாகும்.
உள்ளடக்கம்
- பறித்த தாமரை
- அண்ணனும் தங்கையும்
- பாழடைந்த கோவில்
- விம்மலின் எதிரொலி
- பல்லி சொல்கிறது!
- இடிந்த கோட்டை
- செல்வப் பெண் கல்யாணி
- மணப்பந்தலில் அமளி
- வெயிலும் மழையும்
- கார்வார் பிள்ளை
- போலீஸ் ஸ்டேஷன்
- ஓட்டமும் வேட்டையும்
- பயம் அறியாப் பேதை
- அபிராமியின் பிரார்த்தனை
- பசியும் புகையும்
- "திருடன்! திருடன்!"
- தண்ணீர்க் கரையில்
- அபிராமியின் பிரயாணம்
- கச்சேரியில் கள்ளன்
- சங்குப்பிள்ளை சரணாகதி
- சுமைதாங்கி
- நிலவும் இருளும்
- பண்ணையாரின் தவறு
- கைம்பெண் கல்யாணி
- புலிப்பட்டி பிள்ளைவாள்
- "சூ! பிடி!"
- பிள்ளைவாளின் பழி
- சந்திப்பு
- ராவ்சாகிப் உடையார்
- வஸந்த காலம்
- காதலர் ஒப்பந்தம்
- கவிழ்ந்த மோட்டார்
- முத்தையன் எங்கே?
- சங்கீத சதாரம்
- சகோதரி சாராதமணி
- குயில் பாட்டு
- கமலபதி
- "ஐயோ! என் அண்ணன்!"
- திருப்பதி யாத்திரை
- ராயவரம் ஜங்ஷன்
- மறைந்த சுழல்
- தண்டோரா
- "எங்கே பார்த்தேன்?"
- கோஷா ஸ்திரீ
- சாஸ்திரியின் வியப்பு!
- குடம் உருண்டது!
- பூமி சிவந்தது
- நெஞ்சு பிளந்தது!
- பட்டணப் பிரவேசம்
- நள்ளிரவு
- காலைப் பிறை
- பொழுது புலர்ந்தது
- கல்யாணியின் கல்யாணம்
- கடவுளின் காதலி
மேற்கோள்கள்
- ↑ "கள்வனின் காதலி". 28 நவம்பர் 2015. http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/11/28114444/klvanin-kathali-in-actor-sivaji.vpf. பார்த்த நாள்: 29 மே 2016.