கல்லூரி வினோத்
கல்லூரி வினோத் (Kalloori Vinoth) ஓர் இந்தியத் திரைப்பட நடிகராவர். இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் தோன்றி வருகிறார்.
கல்லூரி வினோத் | |
---|---|
பிறப்பு | வினோத் குமார் 11 மே 1988 சென்னை, இந்தியா |
பணி | நடிகர், நாடக நடிகர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–தற்போது வரை |
சிறிய துணை வேடங்களில் தோன்றி, பாலாஜி மோகனின் கல்லுரியில் (2007) அறிமுகமான பிறகு, இவர் மாரி (2015) என்ற படத்தில் துணை வேடத்துடன் ஒரு நடிகராக முன்னேறினார்.[1] ராஜா ரங்குஸ்கி (2018) படத்தில் வினோத் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். திரைப்படத்தில் இவரது நகைச்சுவை வேடம் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.[2][3] தனுஷ், ரோபோ சங்கர் ஆகியோருடன் இணைந்து மாரி 2 என்ற படத்திலும் இவர் நடித்தார்.[4][5]
சான்றுகள்
- ↑ "'Maari 2' Will Reunite Dhanush With Robo Shankar And Kalloori Vinoth". 25 December 2016 இம் மூலத்தில் இருந்து 14 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180114075322/https://www.desimartini.com/news/tamil/maari-2-will-reunite-dhanush-with-robo-shankar-and-kalloori-vinoth-article41457.htm.
- ↑ Aiyappan, Ashameera (21 September 2018). "Raja Ranguski Review: A fairly intriguing plot let down by plasticky execution". https://www.cinemaexpress.com/reviews/tamil/2018/sep/21/raja-ranguski-review-a-fairly-intriguing-plot-let-down-by-plasticky-execution-7976.html.
- ↑ "Raja Ranguski review: A decent thriller". 24 September 2018 இம் மூலத்தில் இருந்து 22 செப்டம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180922094210/http://www.sify.com/movies/raja-ranguski-review-a-decent-thriller-review-tamil-sjwkMnjhefaag.html.
- ↑ "'Maari 2' will reunite Dhanush with his sidekicks" இம் மூலத்தில் இருந்து 14 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180114074000/http://www.newindianexpress.com/entertainment/tamil/2016/dec/24/maari-2-will-reunite-dhanush-with-his-sidekicks-1552640.html.
- ↑ Venkateswaran, Vikram (21 December 2018). "‘Maari 2’ - Sai Pallavi Shines in Dhanush’s Mass Flick". https://www.thequint.com/entertainment/movie-reviews/maari-2-review-dhanushs-maari-sequel-released-today-starring-sai-pallavi.