கல்ப தரு (இதழ்)

கல்ப தரு 1917-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.

ஆசிரியர்

இதன் ஆசிரியர் ஆசிரியர் குழு ஆவார்.

உள்ளடக்கம்

இது அறிவு வளர்ச்சி கருதி, மருத்துவம், வேளாண்மை, வணிகம், சட்டம், கல்வி ஆகிய அறிவியல் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=கல்ப_தரு_(இதழ்)&oldid=17580" இருந்து மீள்விக்கப்பட்டது